sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபருக்கு கத்தி குத்து

/

வாலிபருக்கு கத்தி குத்து

வாலிபருக்கு கத்தி குத்து

வாலிபருக்கு கத்தி குத்து


ADDED : ஆக 27, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மப்பேடு அடுத்த சத்தரை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய், 21. இவர் நேற்று முன்தினம் இரவு சத்தரை மதுபான கடையில் மது வாங்கி கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ், 25, என்பவர் முன் விரோதம் காரணமக தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றவே தீபன்ராஜ் கத்தியால் குத்தியதில் சஞ்சய் காயமடைந்து பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதா ர நிலையத்தில் முதலுதவிக்குப்பின் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் தீபன்ராஜை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us