தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கத்தியால் வெட்டியவர் கைது

கத்தியால் வெட்டியவர் கைது

கத்தியால் வெட்டியவர் கைது


UPDATED : நவ 10, 2026 09:20 AM

ADDED : நவ 10, 2026 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:20 AM ADDED : நவ 10, 2026 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி அருகே கத்தியால் வெட்டியவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருத்தணி அடுத்த அகூர் இருளர் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் உலகன், 35. இவர், நேற்று முன்தினம், தன் வீட்டின் அருகே அமர்ந்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு, 47, என்பவரை தகாத வார்த்தை யால் அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, வீட்டில் இருந்து கத்தியால், உலகனின் தலையின் பின்புறம் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

பலத்த காயமடைந்த உலகனை அப்பகுதி மக்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து உலகனின் மனைவி புவனா அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சேட்டுவை நேற்று மாலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us