sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது

/

வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது

வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது

வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது


ADDED : மே 10, 2025 08:55 PM

Google News

ADDED : மே 10, 2025 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்தது வந்தது.

இதனால், கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் 129 கன அடி நீர் வந்தது. நேற்று காலை 4:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.






      Dinamalar
      Follow us