sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

/

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : மே 28, 2025 11:30 PM

Google News

ADDED : மே 28, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துாரில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த திங்கட்கிழமை புதிய விக்ரஹங்களின் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின.

தொடர்ந்து, நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில், வீராணத்துார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜையுடன், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.






      Dinamalar
      Follow us