/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
/
திருவாலங்காடு அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
திருவாலங்காடு அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
திருவாலங்காடு அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
ADDED : பிப் 03, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடில் சார் - பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், 2011ல், கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மாலை, 6:00 மணிக்கு, தீபாராதனை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.