/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி கால்நடைகளுக்கு ஆபத்து
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி கால்நடைகளுக்கு ஆபத்து
தாழ்வாக செல்லும் மின்கம்பி கால்நடைகளுக்கு ஆபத்து
தாழ்வாக செல்லும் மின்கம்பி கால்நடைகளுக்கு ஆபத்து
ADDED : நவ 25, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க டம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் மின்மாற்றி எண் எஸ்.எஸ்., 3ல் இருந்து, 100 மீட்டரில் உள்ள மின்கம்பத்திற்கு, மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், இங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
தற்போது, இந்த மின்கம்பி மரக்கட்டையால் தற்காலிகமாக உயர்த்தி நிறுத்தப்பட்டு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.தங்கராஜ்,
பேரம்பாக்கம்.