sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி

/

பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி

பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி

பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி


ADDED : பிப் 11, 2025 09:14 PM

Google News

ADDED : பிப் 11, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள்பட்டு:திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு, மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோவிலில், வரும் 26ம் தேதி, மஹா சிவராத்திரி வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

அன்று, காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5:30 மணிக்கு மங்கள இசையும், காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.

பின், மாலை 6:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன், மஹா சிவராத்திரி வைபவம் துவங்கும். இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், மறுநாள் 27ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us