/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு
/
பெரியபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு
ADDED : டிச 27, 2024 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, ஜெயபுரம் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், நேற்று ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கன்னிகைப்பேர் கிராம நிர்வாக அலுவலர் நவீன் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பெரியபாளையம் போலீசார் சென்று பார்த்ததில், 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் இருப்பது தெரிந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.