sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து

/

திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து

திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து

திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து


ADDED : ஜன 11, 2024 09:32 PM

Google News

ADDED : ஜன 11, 2024 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் வரும் 21ம் தேதி மகா கும்பாபேஷகம் நடக்கிறது.

இதையடுத்து திருக்குடமுழுக்கு நடைபெறும் நாள் முதல், 21 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடக்கிறது.

இதனால், வரும் 21 - 28ம் தேதி வரை கோவிலில் நடைபெறும் மாந்தீ பரிகார பூஜை நடைபெறாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us