sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்

/

 பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்

 பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்

 பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்


ADDED : நவ 12, 2025 10:08 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்தில், ஏழு ஊராட்சிகளில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்க, இன்று முதல் டிச., 31 வரை, ஏழு ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

அதன்படி, திருப்பாச்சூரில் நவ., 13 - 19 வரையும், ராமஞ்சேரியில் நவ., 20 - 26 வரையும், பென்னலுார்பேட்டையில் நவ., 27 - டிச., 3 வரையும், பட்டரைபெரும்புதுாரில் டிச., 4 - 10 வரையும், நெல்வாயில் கிராமத்தில் டிச., 11 - 18 வரையும், பூண்டியில் டிச., 19 - 24 வரை மற்றும் போந்தவாக்கத்தில் டிச., 26 - 31 வரையும் முகாம் நடைபெறும்.

ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும், காலை 9:00 - மாலை 4:00 மணி நடைபெறும். பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் நகலுடன் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us