sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மொபைல் போன் திருட்டு

/

மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு


ADDED : அக் 11, 2024 02:10 AM

Google News

ADDED : அக் 11, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி, 38. இவர் நேற்று காலை, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்தில் ஏறினார். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஊராட்சி தலைவர் தன் சட்டை பையில் வைத்திருந்த மொபைல் போன் காணாமல் போனது. அவர் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.

திருத்தணி பைபாஸ் சாலையில் கடந்த ஒரு மாதமாக பேருந்தில் முண்டியடித்து பயணியர் ஏறும் போது மர்ம நபர்கள் மொபைல்போன், பணத்தை திருடி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட பயணியரின் மொபைல் போன் திருடுபோனதாக பாதிக்கபட்டவர்கள் கூறுகின்றனர்.

தனிப்படை அமைத்து பேருந்துகளில் மொபைல் போன் திருடும் மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us