/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மோட்டார் பழுது குடிநீருக்காக அவதி
/
மோட்டார் பழுது குடிநீருக்காக அவதி
ADDED : டிச 04, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சி 1வது வார்டு, ஓம் சக்தி நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் பகுதிவாசிகளுக்கு, இங்குள்ள மின் மோட்டார் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மின் மோட்டார் பழுதடைந்து மூன்று வாரமாகியும் இதுவரை சீர்படுத்தவில்லை. இதனால், பகுதிவாசிகள் குடிநீருக்காக ஒரு கி.மீ., துாரம் சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும்.
- எம்.சத்தியா,
பழையனுார்.