/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு 'போக்சோ'
/
மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு 'போக்சோ'
ADDED : மார் 05, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
அவர் பிளஸ் 1 படிக்கும்போதில் இருந்தே, அவரது தந்தை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும், கடந்த 1ம் தேதி, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மாணவி தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவரதுதந்தை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, மாணவியின் தந்தையை 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று கைது செய்தனர்.

