/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
/
விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
ADDED : நவ 22, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி காவல் நிலையத்தில் வெங்கடேசன், 36, என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 18ம் தேதி இரவு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, செருக்கனுார் கூட்டுச்சாலையில், சரக்கு ஆட்டோ மோதியதில் வெங்கடேசன் படுகாயமடைந்தார்.
தற்போது, சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று வெங்கடேசன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

