ADDED : செப் 27, 2024 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:ஆரணி ஆண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வி தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் பங்கேற்றார். விழாவில், பள்ளி மாணவர்கள், 132 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.