/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிணற்றில் சிறுவன் சடலமாக மீட்பு
/
கிணற்றில் சிறுவன் சடலமாக மீட்பு
ADDED : அக் 04, 2024 07:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் நித்திஷ், 16. நேற்று மதியம், கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில், நித்திஷ் நீச்சல் பழக சென்றுள்ளார். பின், வீடு திரும்பில்லை.
அவரை தேடிய உறவினர்கள், கிணற்றில் சடலமாக கிடந்ததை கண்டனர். தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.