sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேவநாதருக்கு சங்காபிஷேகம்

/

தேவநாதருக்கு சங்காபிஷேகம்

தேவநாதருக்கு சங்காபிஷேகம்

தேவநாதருக்கு சங்காபிஷேகம்


ADDED : டிச 10, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 10, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை அருகே, தேவந்தவாக்கம் கிராமத்தில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாத ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க, 108 சங்காபிஷேகம் நடந்தது.

பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

l திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை கடைசி சோமவாரமான நேற்று, காலை 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

அதை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 சங்காபிஷேக விழாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தன.இதே போல, திருத்தணி நகரத்தில் உள்ள சிவன் கோவில்களில் கடைசி சோமவார பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தன.






      Dinamalar
      Follow us