sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காடில் கடல் சீற்றம்..

/

பழவேற்காடில் கடல் சீற்றம்..

பழவேற்காடில் கடல் சீற்றம்..

பழவேற்காடில் கடல் சீற்றம்..


ADDED : ஜன 08, 2024 11:39 PM

Google News

ADDED : ஜன 08, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: கடந்த இரு தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பழவேற்காடு பகுதியிலும் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 6 அடி உயரத்திற்கு எழும்பி ஆர்ப்பரிக்கின்றன.

கடல் சீற்றத்தினால் நேற்று மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர். மீன்படி படகுகள், வலைகள் கடற்கரையில் ஓய்வெடுத்தன. மீன் இறங்குதளம் பகுதியும் பரபரப்பின்றி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us