ADDED : அக் 24, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்: பெரியபாளையத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், ஏராளமான மக்கள் மனு அளித்தனர்.
பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், தாசில்தார் ராஜேஷ் தலைமையில் நடந்தது. இதில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
இந்த முகாமில், ஏராளமான மக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.

