sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஷிவமொக்காவுக்கு விமான சேவை துவக்கம்

/

ஷிவமொக்காவுக்கு விமான சேவை துவக்கம்

ஷிவமொக்காவுக்கு விமான சேவை துவக்கம்

ஷிவமொக்காவுக்கு விமான சேவை துவக்கம்


ADDED : செப் 22, 2024 12:34 AM

Google News

ADDED : செப் 22, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை - கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா இடையேயான விமான சேவையை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் துவங்க உள்ளது.

சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு, வாரத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும்விமானங்கள் இயக்க, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த சேவை, அடுத்த மாதம் 10ம் தேதியில் இருந்து துவங்கும் எனக் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:10 மணிக்கு ஷிவமொக்கா சென்றடையும்.

ஷிவமொக்காவில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் விமானம், 5:55 மணிக்கு சென்னை வந்தடையும்.

72 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானங்கள்மட்டுமே இயக்கப்படஉள்ளன.






      Dinamalar
      Follow us