sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று சந்திர பிரபையில் வீதி உலா

/

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று சந்திர பிரபையில் வீதி உலா

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று சந்திர பிரபையில் வீதி உலா

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று சந்திர பிரபையில் வீதி உலா


ADDED : மார் 01, 2024 07:48 PM

Google News

ADDED : மார் 01, 2024 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், 29ம் தேதி சிவராத்திரி விழா துவங்கியது.

முதல் நாள் கிராம தேவதை மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒவ்வொரு நாளும் காலை, 5:00 மணிக்கு பஞ்சமூர்த்தி அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

நேற்று உற்சவர் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். மூன்றாம் நாளான இன்று, மாலை, 6:00 மணிக்கு சந்திர பிரபையில் அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் முனிசந்திரசேகர்ரெட்டி தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us