ADDED : அக் 08, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் திருவள்ளூர் நகரில் பலத்த மழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.