ADDED : ஏப் 26, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த அருள்வளவன் ஆரோக்கியதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மாநெல்லுார் சிப்காட் தாசில்தாராக பணியாற்றி வந்த மதிவாணன் ஊத்துக்கோட்டை தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார்.