/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் தாசில்தார் அதிரடி இடமாற்றம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் தாசில்தார் அதிரடி இடமாற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தாசில்தார் அதிரடி இடமாற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தாசில்தார் அதிரடி இடமாற்றம்
ADDED : மார் 26, 2025 08:19 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நிர்வாக நலன் கருதி, வருவாய் துறையில் தாசில்தார்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த தாசில்தார், ஒன்பது பேர் நேற்று முன்தினம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தாசில்தார்கள் பணியிட மாற்ற விவரம்
தற்போதைய இடம் புதிய இடம்
பி.சிவகுமார், தாசில்தார் பொன்னேரி - தனி தாசில்தார், தேர்தல், திருவள்ளூர்
டி.ஆர்.சோமசுந்தரம், தனி தாசில்தார், தேர்தல், திருவள்ளூர் தாசில்தார், பொன்னேரி
கே.சுரேஷ்குமார், தனி தாசில்தார், நிலம் எடுப்பு (திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம், திருத்தணி) தாசில்தார் கும்மிடிப்பூண்டி
எல்.தமயந்தி, தனி வட்டாட்சியர், நிலம் எடுப்பு, திருவள்ளூர் - 2 தனி தாசில்தார் நிலம் எடுப்பு (திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டம், திருத்தணி)
க.கதிர்வேல், தாசில்தார், விடுப்பு நிறைவு உதவி மேலாளர், டாஸ்மாக் லிட்., திருவள்ளூர்
எஸ்.டி.எட்வர்டு வில்சன், தனி தாசில்தார், நிலம் எடுப்பு அலகு -1, திருவள்ளூர் தனி தாசில்தார், நிலம் எடுப்பு, அலகு - 4.
பி.முருகநாதன், தனி தாசில்தார், நிலம் எடுப்பு அலகு - 4 தனி தாசில்தார், அலகு - 3, திருவள்ளூர்
கே.பிரீத்தி, தனி தாசில்தார், நிலம் எடுப்பு அலகு - 3, திருவள்ளூர் -1 தனி தாசில்தார், நிலம் எடுப்பு அலகு - 4, திருவள்ளூர்.
கே.பாலாஜி, தனி தாசில்தார், நிலம் எடுப்பு அலகு - 4, திருவள்ளூர் - 2, தனி தாசில்தார், நிலம் எடுப்பு, அலகு - 1, திருவள்ளூர்.