/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆத்மநாதர் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
/
ஆத்மநாதர் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ஆத்மநாதர் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ஆத்மநாதர் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ADDED : பிப் 08, 2025 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ளது யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதர் கோவில். இக்கோவில் பக்தர்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளுக்கு முன், செந்தமிழ் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று, 8ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, 8:15 முதல், இரவு 7:00 மணி வரை, யாகசாலை அமைத்து பூஜை, திருக்கல்யாண உற்சவம், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.