தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஏப் 28, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

***

புல்லரம்பாக்கம், ஏப். 29-

புல்லரம்பாக்கம் எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன், 70. இவர் கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது மகன் பிரவீன்குமார் கொடுத்த புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us