/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : நவ 17, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, 43 பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 60. நேற்று முன்தினம் இவர் தன் வீட்டின் அருகே இருந்து மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தார்,
அப்போது திடீரென மரத்தில் இருந்து கீழே விழுந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று உயிரிந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.