sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 05, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின்நிலைய வாயிலில், நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டில் வலியுறுத்தப்பட்டதாவது:

புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வரை சந்திக்க முயன்றும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அக்டோபர், 17ம் தேதி, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us