/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு பள்ளி ஆண்டு விழா
/
திருத்தணி அரசு பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 16, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை கலாமணி தலைமையில் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணொலி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரவேல் வரவேற்றார்.
இதில் திருத்தணி நகராட்சி கவுன்சிலர் தீபாரஞ்சனி பங்கேற்று அரையாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.