/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;வேகத்தடை பகுதியில் பள்ளத்தால் ஆபத்து
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;வேகத்தடை பகுதியில் பள்ளத்தால் ஆபத்து
திருவள்ளூர்: புகார் பெட்டி;வேகத்தடை பகுதியில் பள்ளத்தால் ஆபத்து
திருவள்ளூர்: புகார் பெட்டி;வேகத்தடை பகுதியில் பள்ளத்தால் ஆபத்து
ADDED : செப் 19, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் -- பூந்தமல்லி பிரதான சாலையில் ஜெயராம் ரெட்டி தெரு உள்ளது. இங்கு வேகத்தடை அருகே, வேகத்தடை இருப்பது சரி வர தெரிவதில்லை மேலும், அப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது,
அதேபோல், அணைகட்டுச்சேரி, பள்ளத்து கோவில் அருகே உள்ள வேகத்தடையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.விஷ்ணு, 36;
சமூக ஆர்வலர், ஆவடி