/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி ;சாலை நடுவே இரும்பு கம்பி
/
திருவள்ளூர்: புகார் பெட்டி ;சாலை நடுவே இரும்பு கம்பி
திருவள்ளூர்: புகார் பெட்டி ;சாலை நடுவே இரும்பு கம்பி
திருவள்ளூர்: புகார் பெட்டி ;சாலை நடுவே இரும்பு கம்பி
ADDED : ஆக 14, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை நடுவே இரும்பு கம்பி
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள கோட்டக்கரை சந்திப்பில், சாலை நடுவே கான்கிரீட் தடுப்பு உள்ளது. அதை எச்சரிக்கும் விதமாக தடுப்பின் முன் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட இரும்பு கம்பி வைக்கப்பட்டது.
தற்போது, ஒளிரும் ஸ்டிக்கர் இன்றி அந்த இரும்பு கம்பி சற்று வளைந்து எலும்பு கூடாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், இரும்பு கம்பி மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- எம்.சிவகுமார், கும்மிடிப்பூண்டி.