/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது
ADDED : அக் 25, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், தானாகுளம் பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார், பேருந்து நிலையத்தில் இருவர் கத்தியை காட்டி மிரட்டியது தெரிந்தது .
விசாரணையில், தண்டலம் தீனா, 22, கோட்டைக்குப்பம் ஜெகதீஷ், 28, என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

