/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (19.02.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (19.02.2025) திருவள்ளூர்
ADDED : பிப் 18, 2025 09:24 PM
ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில். மணவாள நகர். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.
உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.
திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
திருமஞ்சனம்
மரகத வல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், நரசிங்கபுரம். சுவாதி திருமஞ்சனம். கோ பூஜை, காலை 6:00 மணி, திருமஞ்சனம், காலை 9:00 மணி, யாகபூஜை, காலை 10:00 மணி.
சிவராத்திரி பூஜை
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி தேவஸ்தானம், சுருட்டப்பள்ளி, உற்சவர் பல்லக்கு வாகனத்தில் வீதிஉலா, இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி அபிஷேகம், காலை 8:00 மணி, உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.