/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ( 31.03.2024) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ( 31.03.2024) திருவள்ளூர்
ADDED : மார் 30, 2024 10:17 PM
ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
அபிஷேகம்
l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், சஷ்டி முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி.
l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
l காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
l வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
l ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.
நித்ய பூஜை
l ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
l ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
தீமிதி விழா
l திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர் திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:30 மணி, மகா பாரத சொற்பொழிவு மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை, ராஜசூய யாகம் உற்சவம், கண்ணபிரான் திருவீதியுலா, இரவு 7:00 மணி, மகா பாரத நாடகம், மணிமாளன் சண்டை இரவு, 10:00 மணி.
l திரவுபதியம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை. துரியோதனன் படுகளம், காலை 10:00 மணி. தீர்த்தவாரி காலை 11:00 மணி. அக்னி குண்டத்தில் அம்மன் பிரவேசம், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை
l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
மண்டலாபிஷேகம்
l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.
l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் சிறப்பு ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
சிறப்பு வழிபாடு
l பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.
l சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. தீபாராதனை மாலை 6:00 மணி.
l லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். ஞாயிறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.
பொது
ஆண்டு விழா
l டி.ஆர்.எஸ். பப்ளிக் பள்ளி, நத்தம் அகூர் கிராமம், திருத்தணி, பள்ளி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.

