/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (03.02.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (03.02.2025) திருவள்ளூர்
ADDED : பிப் 02, 2025 08:18 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்யபூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்காம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 5:30 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, காலை 8:00 மணி
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, காலை 8:00 மணி
லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, காலை 8:00 மணி
அனுப்ப வேண்டிய முகவரி
இன்றைய நிகழ்ச்சி, தினமலர்
நெ.66, குறுந்தொகை தெரு,
அய்யனார் அவென்யூ,
திருவள்ளூர் - 602 001.