sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக (04.01.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக (04.01.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக (04.01.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக (04.01.2025) திருவள்ளூர்


ADDED : ஜன 03, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடு

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தனுர் பூஜை

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை காலை 4:00 மணி

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை காலை 5:30 மணி.

ஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.

தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தனுர் மாத அபிஷேகம், ஆராதனை,தீபாராதனை,காலை5:00 மணி.

சிவ-விஷ்ணு கோவில், பூங்காநகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 6:00 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு,திருவள்ளூர் தனுர் மாத பூஜை,தீபாராதனை,

காலை 5:30 மணி.

கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம்,திருவள்ளூர்,தீபாராதனை,காலை 5:30 மணி.

தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர்,தனுர் மாத பூஜை,காலை 6:30 மணி.

கோதணடராமர் கோவில், கைவீச்சு பார்வதி சமேத பரமேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த பெருமுடிவாக்கம், காலை6:30 மணி.

வில்வநாதீஸ்வரர் கோவில், கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை,எஸ்.பி.முனுசாமி நகர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us