sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக(அக்டோபர் 1) திருவள்ளூர்

/

இன்று இனிதாக(அக்டோபர் 1) திருவள்ளூர்

இன்று இனிதாக(அக்டோபர் 1) திருவள்ளூர்

இன்று இனிதாக(அக்டோபர் 1) திருவள்ளூர்


ADDED : செப் 30, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நவராத்திரி முன்னிட்டு பெருமாள் திருமஞ்சனம் மதியம் 1:00 மணி. உற்சவர் உள்புறப்பாடு மாலை 5:00 மணி.

நவராத்திரி விழா சிவ விஷ்ணு கோவில்,பூங்கா நகர், திருவள்ளூர், நவராத்திரி கொலு அபிஷேகம், காலை 9:00 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், 10ம் நாள், பார்வேட்டை உத்சவம் இரவு 7:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழா ஒட்டி மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, மஞ்சள் அலங்காரம், தீபாராதனை, மாலை, 6:30 மணி.

விசேஷ அபிஷேக அலங்காரம், கன்யா பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; சரஸ்வதி பூஜை, இரவு 7:00 மணி; ரமணா பாலசந்திரன் வீணை, இரவு 7:30 மணி.

மஹா சதசண்டி ஹோமம், திருஷ்டி துர்கா மூல மந்திரம், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி. குதிரை வாகனத்தில் வீதியுலா, மாலை 6:00 மணி; காஞ்சி ேக்ஷத்ர கலாமந்திர் மீனா வஜ்ரவேல் மாணவியர் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.

சரஸ்வதி அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:45 மணி.

சிறப்பு பூஜை ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாத பாராயணம், அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை: காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

அமிர்த லிங்கேஸ்வரர் கோவில், அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.

சக்தி விநாயகர் கோவில், நித்திய பூஜை, ஆராதனை: காலை 7:30 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை, வழிபாடு: மாலை 6:15 மணி. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.

வேதகிரீஸ்வரர் கோவில், சிறப்பு பூஜை: காலை 8:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

யோக ஆஞ்சநேயர் கோவில், சிறப்பு பூஜை: காலை 6:10 மணி. இடம்: செங்காடு கிராமம்.

பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.

வார்ஷீக மகோத்சவம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நட்சத்திர வார்ஷீக மகோத்சவம், தங்க பல்லக்கு, வெண்ணைத்தாழி திருக்கோலம், வேதாந்த தேசிகர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சிம்ம வாகனம், இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us