sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக( திருவள்ளூர்) செப்டம்பர் 29

/

இன்று இனிதாக( திருவள்ளூர்) செப்டம்பர் 29

இன்று இனிதாக( திருவள்ளூர்) செப்டம்பர் 29

இன்று இனிதாக( திருவள்ளூர்) செப்டம்பர் 29


ADDED : செப் 28, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நவராத்திரி முன்னிட்டு பெருமாள் திருமஞ்சனம் மதியம் 1:00 மணி. உற்சவர் உள்புறப்பாடு மாலை 5:00 மணி.

நவராத்திரி விழா சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், நவராத்திரி கொலு அபிஷேகம், காலை 9:00 மணி. மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயர் அபிஷேகம் காலை 9:00 மணி. அஷ்டமி முன்னிட்டு பைரவர் அபிஷேகம் மாலை 5:30 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், நவராத்திரி 8ம் நாள், மகிஷாசுரமர்தினி அலங்காரம், இரவு 7:00 மணி.

திரவுபதி அம்மன் கோவில், கடம்பத்துார். 52ம் ஆண்டு நவராத்திரி விழா. சிறப்பு அபிஷேகம் காலை 9:00 மணி. அன்னபூரணி அம்மன் அலங்காரம், ரோஸ் குங்கும காப்பு இரவு 7:00 மணி.

ஏகாத்தம்மன் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். 45வது நவராத்திரி விழா. சிறப்பு அபிஷேகம் காலை 9:00 மணி. குங்குமம் காப்பு, ஓம் பராசக்தி அம்மன் அலங்காரம் இரவு 7:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழா ஒட்டி மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, மஞ்சள் அலங்காரம், தீபாராதனை, மாலை, 6:30 மணி.

அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழா ஒட்டி மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழா ஒட்டி மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 8:30 மணி.

தணிகை மீனாட்சி அம்மன் கோவில், புறா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:45 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம் வெங்கடேச பெருமாள் கோவில், கசவ நல்லாத்துார், கடம்பத்துார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம். மாலை 5:00 மணி.

செங்கழுநீர் விநாயகர் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை , 8:30 மணி.

படவேட்டம்மன் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை , 9:00 மணி.

ஏகாத்தம்மன் கோவில், மலைக்கோவில், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை , 8:30 மணி.

சிறப்பு பூஜை முருகன் கோவில்,திருத்தணி,மூலவருக்கு காலசந்தி அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, உற்சவர் தங்கத் தேரில் வீதியுலா, இரவு, 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.






      Dinamalar
      Follow us