/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (03.11.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (03.11.2025) திருவள்ளூர்
ADDED : நவ 02, 2025 10:02 PM
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.
பிரதோஷ வழிபாடு திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை, 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை, 5:30 மணி.
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி.
ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:00 மணி
தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை, 5:30 மணி.
சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி.
மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணி.
மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணி.
ஸ்ரீஞான பிரசூனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணி.
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு அபிேஷகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, உற்சவர் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி, மாலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.
லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.

