sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக .... (18.07.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக .... (18.07.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக .... (18.07.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக .... (18.07.2025) திருவள்ளூர்


ADDED : ஜூலை 17, 2025 08:59 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு கால சந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.

ராகுகால பூஜை

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி.

பொது

சொற்பொழிவு

தலைப்பு: -திருமூலர் வரலாறு, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி.

பயிற்சி நிறைவு அணிவகுப்பு

காவல் உயர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால். நேரம்: மாலை 4:00 மணி. இடம்: தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், ஊனமாஞ்சேரி.






      Dinamalar
      Follow us