sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக .... (27.09.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக .... (27.09.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக .... (27.09.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக .... (27.09.2025) திருவள்ளூர்


ADDED : செப் 26, 2025 10:19 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நவராத்திரி முன்னிட்டு பெருமாள் திருமஞ்சனம், மதியம் 1:00 மணி. உற்சவர் உள்புறப்பாடு, மாலை 5:00 மணி.

நவராத்திரி விழா சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், நவராத்திரி கொலு அபிஷேகம், காலை 9:00 மணி. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் அபிஷேகம், காலை 9:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்க்கை அலங்காரம், இரவு 7:00 மணி.

திரவுபதி அம்மன் கோவில், சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. மாவடி அம்மன் அலங்காரம், பச்சை குங்கும காப்பு, இரவு 7:00 மணி.

ஏகாத்தம்மன் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. வெற்றிலை காப்பு, அம்பாள் சிவனை நோக்கி பூஜை செய்தல், இரவு 7:00 மணி.விசேஷ அபிஷேக அலங்காரம், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; சூரசம்ஹாரம், இரவு 7:00 மணி; ஸ்ருதி சாகர் குழுவினர் புல்லாங்குழல், இரவு 7:30 மணி.

மஹா சதசண்டி ஹோமம், ஸ்ரீ ஜ்வாலா துர்கா மூல மந்திரம், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி. வீணை, வாய்பாட்டு, பக்தி இசை, இரவு 7:00 மணி.

தீப்பாஞ்சி அம்மன் அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

மதுரை மீனாட்சி அலங்காரம், மகா தீப்பாஞ்சியம்மன் கோவில், வ.ஊ.சி., தெரு, பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

மூலவருக்கு புஷ்ப அலங்காரம், உத்சவருக்கு கம்பா நதி அலங்காரம், பொன்னி அம்மன் கோவில், பெரியநத்தம் கிராமம், வாலாஜாபாத், மாலை 6:00 மணி.

அய்யப்பன் அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், 47 வது வார்டு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; காஞ்சி ஹரிஹரன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

அபிராமிக்கு சிறப்பு அபிஷேகம், செல்வ விநாயகர் கோவில், ஜெம் நகர், செவிலிமேடு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும், துர்கையம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அபிேஷக அலங்காரம், வரசித்தி விநாயகர் கோவில், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.






      Dinamalar
      Follow us