/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (31.08.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (31.08.2025) திருவள்ளூர்
ADDED : ஆக 31, 2025 02:13 AM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
மண்டலாபிஷேகம் வெங்கடேச பெருமாள் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி.
சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
கூழ்வார்த்தல் விழா வேலாத்தம்மன் மற்றும் புவனகிரி அம்மன் கோவில், நசரத்பேட்டை, காஞ்சிபுரம், மதியம் 12:00 மணி.
சிறப்பு வழிபாடு கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
அனுஷம் நட்சத்திரம், மித்ரனுக்குகு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.
வஸ்திரங்கள் ஏலம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்ட வஸ்திரங்கள் ஏலம், வசந்த மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
சீனிவாச பெருமாள் கோவில் நித்திய அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: காரணை கிராமம்.
வேதபுரீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:30 மணி முதல். இடம்: மேலச்சேரி, செங்கல்பட்டு.
குலசை முத்தாரம்மன் கோவில் அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. இடம்: கிளாம்பாக்கம், வண்டலுார்.
மூகாம்பிகை அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. மாலை 5:45 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
நந்தீஸ்வரர் கோவில், சிறப்பு பூஜை ஆராதனை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி.
மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
பொது விளையாட்டு போட்டி முதல்வர் கோப்பை மாவட்ட அளவில், பொதுமக்கள் பிரிவுக்கான தடகளம், இறகுபந்து, கேரம், கால்பந்து கபடி, சிலம்பம், வாலிபால் போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி மற்றும் மாலை 5:15 மணி.