தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 02, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

ராகு கால பூஜை சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மதியம் 3:00 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் - மாலை 3:00 மணி.

நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி. மூலவர் விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி, காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி. மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் - காலை 9:00 மணி, ராகுகால பூஜை - மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

மண்டலாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 9:00 மணி.

மண்டலாபிஷேகம் செல்வவிநாயகர் கோவில், ஸ்ரீதேவிகுப்பம், மண்டலாபிஷேகம் - மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us