ADDED : ஜூலை 21, 2026 01:57 AM
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
ராகு கால பூஜை சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - மாலை 3:00 மணி. அஷ்டமியை முன்னிட்டு பைரவர் அபிஷேகம் - மாலை 5:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - மதியம் 3:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் - மாலை 3:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.
மண்டலாபிஷேகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி. யாகசாலை பூஜை - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.
சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி.
