UPDATED : ஆக 03, 2026 03:13 PM
ADDED : ஆக 03, 2026 03:00 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
ராகுகால பூஜை
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:30 மணி. சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம் - மாலை 5:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - மதியம் 3:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் - மாலை 3:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
ஆடி கிருத்திகை விழா
முருகன் கோவில், திருத்தணி. ஆடி கிருத்திகை விழா, ஆடி அஸ்வினியை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு காவடிகள் செலுத்துதல் - காலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை.
சிறப்பு அபிஷேகம்
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.
மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி. மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் - காலை 9:00 மணி, ராகுகால பூஜை - மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.
தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
