தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக


UPDATED : ஆக 31, 2026 06:47 PM

ADDED : ஆக 31, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 06:47 PM ADDED : ஆக 31, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வீரராகவர் கோவில் விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. இடம்: தேரடி, திருவள்ளூர்.

சிவ விஷ்ணு கோவில் ராகுகால பூஜை, துர்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:30 மணி. இடம்: பூங்கா நகர், திருவள்ளூர்.

தீர்த்தீஸ்வரர் கோவில் துர்க்கை அபிஷேகம் - மதியம் 3:00 மணி. இடம்: பஜார் வீதி, திருவள்ளூர்.

மகா வல்லப கணபதி கோவில்

துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி. இடம்: ஜெயா நகர், திருவள்ளூர்.

வெற்றி விநாயகர் கோவில் கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி. இடம்: ஆயில் மில், திருவள்ளூர்.

செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம் - மாலை 3:00 மணி. இடம்: என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர்.

ராகவேந்திரா க்ரந்த்லயா நித்யபூஜை, அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. இடம்: நெய்வேலி, பூண்டி.

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம் ஆரத்தி - காலை 6:00 மணி - மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர்.

ஜெகந்நாத பெருமாள் கோவில் நித்யபூஜை, திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி. இடம்: திருமழிசை.

வாசீஸ்வர சுவாமி கோவில் திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்ச கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை -மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. இடம்: திருப்பாச்சூர்.

தொடர்புக்கு:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us