sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக...(08.03.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக...(08.03.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக...(08.03.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக...(08.03.2025) திருவள்ளூர்


ADDED : மார் 07, 2025 10:10 PM

Google News

ADDED : மார் 07, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்


வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்


லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவக்கிரக வழிபாடு


மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி.

நித்ய பூஜை


ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி


ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பிரம்மோற்சவம்


முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோற்சவம் ஒட்டி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, உற்சவர் முருகர் புலி வாகனத்தில் உலா, மாலை 4:30 மணி, மூலவருக்கு சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் யானை வாகனத்தில் உலா, இரவு 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சுரை பிரம்மோற்சவம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உற்சவர் அம்மன் நாக வாகனத்தில் வீதியுலா, இரவு 7:30 மணி, கொடி இறக்கம், இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை


கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்


உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை ஏகாம்பரகுப்பம், நகரி நகராட்சி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.

மஹா கும்பாபிஷேகம்


திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவில், கடம்பத்துார். மஹா கும்பாபிஷேகம். இரண்டாம் கால யாக பூஜை, காலை 9:00 மணி. அஷ்டபந்தனம் சாத்துதல், மதியம் 2:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணி

அருவாத்தம்மன் கோவில், குண்டுமேடு, திருமழிசை. கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, காலை 8:00 மணி, முதல் கால யாக பூஜை, மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us