/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்
/
இன்று இனிதாக ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்
ADDED : பிப் 11, 2025 12:22 AM
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
தைப்பூசம்
திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தைப் பூசத்தை முன்னிட்டு வள்ளலாருக்கு மஹா அபிஷேகம், காலை 9:00 மணி, பரத நாட்டியம், காலை 9:30 மணி, அன்னதானம், பிற்பகல் 12:00 மணி, முருகனுக்கு சந்தனகாப்பு, மாலை 6:00 மணி, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சுப்ரமணியருக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, வள்ளலார் அபிஷகேம் காலை 10:00 மணி, துர்கை அம்மனுக்கு அபிேஷகம் மாலை 3:30 மணி.
முருகன் கோவில், திருத்தணி, தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம், காலை 9:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:30 மணி.
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி, தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரானை, மாலை 6:00 மணி.
ராகுகால பூஜை
மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
அபிஷேகம்
லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி, பூண்டி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணி.
துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, தைப்பூசத்தையொட்டி, 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம், காலை 9:00 மணி.
ஜோதி தரிசனம்
திருஅருட்பிரகாச வள்ளலார் கோவில், பெரியார் நகர், அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், திருத்தணி, தைப்பூசத்தையொட்டி ஞானதீனம் ஏற்றுதல், காலை 6:00 மணி, அகல் பாராயணம், காலை 6:30 மணி, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை 7:30 மணி, திருஅருட்பா பாடல்கள் இசை நிகழ்ச்சி, காலை 9:00 மணி, தைப்பூச ஜோதி தரிசனம், பிற்பகல் 12:10 மணி, மஹா தீபாராதனை, பிற்பகல் 12:20 மணி.
மண்டலாபிஷேகம்
உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை, ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.