ADDED : ஜன 03, 2025 10:37 PM
நேரம்: காலை 9:00- மாலை 5:00 மணி.
இடம்: திருவள்ளுர் துணை மின் நிலையத்தில் திருவள்ளூர்
பெரியகுப்பம், பேருந்து நிலையம், காமராஜபுரம், ராஜாஜிபுரம், எம்.ஜி.ஆர்., நகர், பட்டரை, கஸ்துாரிபாய் நகர், மேல்நல்லாத்துார், கோமதி நகர், டி.சி.எல்., பின்புறம், அதிகத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
இடம்:காக்களுர் துணைமின் நிலையத்தில் திருவள்ளுர் ஹவுசிங் போர்டு, காக்களுர், சி.சி.சி., பள்ளி வளாகம், ஆஞ்சநேயபுரம் ஒரு பகுதி.
கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு, சின்ன ஓபுளாபுரம், பெரிய ஓபுளாபுரம், துராப்பள்ளம், எளாவூர், நரசிங்கபுரம், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், ஆரம்பாக்கம், நொச்சிக்குப்பம், தண்டலம், தோக்கமூர், எகுமதுரை, ஏடூர், கும்புளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 -- மாலை 3:00 மணி
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், புதுகும்மிடிப்பூண்டி, குருவாட்டுச்சேரி, தேர்வழி, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, சோழியம்பாக்கம், ரெட்டம்பேடு, மங்காவரம், பெத்திக்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள்.

