l விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், பெருமாள், காலை 6:00 மணி.
சோமவார வழிபாடு
ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை 9:00 மணி.
l பவித்ர உற்சவம்
அருள்மிகு தீர்த்தீஸ்வரர் சுவாமி கோவில், திருவள்ளூர். பவித்ர உற்சவம் 3ம் நாள் யாக பூஜை, பவித்ர சமர்ப்பணம் காலை 8:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.
l நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
l ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
l சிறப்பு பூஜை
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.
--------------சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி
லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
l மண்டலாபிஷேகம்
கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.
வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், மண்டலாபிஷேகம் காலை 9:00 மணி.
ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்கண்டீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. மண்டலாபிஷேகம் காலை 8:00 மணி.
பெரியாண்டவர் கோவில், தாஸ்கண்டிகை கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிஷேகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:30 மணி.
வரசித்தி விநாயகர் கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிஷேகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.